ஒசூரில் வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசை கண்டித்து இஸ்லாமியர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மேயர் சத்யா, தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Advertisement


