மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1045 புள்ளிகள் சரிந்து 78760 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 355 புள்ளிகள் குறைந்து 23,891 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
Advertisement