Home/செய்திகள்/நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம்
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம்
11:42 AM Jun 01, 2024 IST
Share
மும்பை : நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மும்பையில் விமானம் தரையிக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.