Home/செய்திகள்/மும்பை பாரத் நகர் பகுதியில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விபத்து: 12பேர் மீட்பு
மும்பை பாரத் நகர் பகுதியில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விபத்து: 12பேர் மீட்பு
10:33 AM Jul 18, 2025 IST
Share
மும்பை: மும்பை பாரத் நகர் பகுதியில் சிலிண்டர் வெடித்து கட்டடத்தில் சில பகுதிகளில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.