Home/செய்திகள்/முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு
09:56 AM Jul 08, 2025 IST
Share
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,067 கன அடி நீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்மட்டம் 134.20 அடி; நீர் வரத்து 671 கனஅடியாக உள்ளது.