Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு..!!

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 115 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.