கர்நாடகா: கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான MUDA முறைகேடு வழக்கில், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) இருந்து, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Advertisement