Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்

சென்னை: காசிமேட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கீதா என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.