Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார்: திமுக எம்.பி. ஆ.ராசா

சென்னை: மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். உலக நாடுகளைச் சுற்றிவரும் மோடிக்கு மணிப்பூர் பழங்குடி மக்கள் மீது அக்கறை இல்லை; ஏற்கெனவே ஏர் இந்தியாவை விற்றுவிட்டார்கள், இனி BSNL-ஐயும் விற்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.