Home/செய்திகள்/சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!
சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!
06:39 PM Jul 12, 2025 IST
Share
சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.