டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவிலும் டிசம்பர் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் டிச.11,12 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிச.11,12 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement