Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கட்சியில் புதிய பதவி

சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தானை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செஞ்சி மஸ்தான் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.