Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது -அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மலைப் பகுதிகளில் 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டில் 6,500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.