கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்.
Advertisement