Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

அயோத்தியில் ராமர் கோயிலை பாபர் அழித்தார். இப்போது அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு, ஜெய் ராம் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்தார். :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மேற்கு வங்கத்தை பொறுத்த வரை காங்கிரசுடன் இனி எந்த உறவும் இருக்காது. : - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி