Home/செய்திகள்/மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம் 40,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம் 40,000 கனஅடியாக அதிகரிப்பு
06:52 AM Jul 05, 2025 IST
Share
மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 17,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.