Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,257 கனஅடியிலிருந்து 62,870 கனஅடியாக சரிவு; நீர்மட்டம் 118.84 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,257 கனஅடியிலிருந்து 62,870 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 91.632 டி.எம்.சி.யாக உள்ளது.