Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 196 கனஅடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 324 கனஅடியில் இருந்து 196 கனஅடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.16 அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.