சேலம்: மேட்டூர் அணையில் தமிழ்நாடு மாநில அணை பாதுகாப்பு அமைப்புக் குழு ஆய்வு செய்து வருகின்றனர். அணையில் கீழ்மட்ட மதகுகள் மறு சீரமைப்பு, 16 கண் மதகு பால சீரமைப்பை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையின் பாதுகாப்பு பற்றி அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைப்புக் குழுவினர் கேட்டறிந்தனர்.
+
Advertisement