மதுரை: ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி மதுரையில் தொடங்கியது. இன்று தொடங்கிய ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இந்தியா உள்பட 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
+
Advertisement


