Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததால் 11 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.