Home/செய்திகள்/மேகதாது அணைக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது: மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மேகதாது அணைக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது: மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
06:12 PM Jul 25, 2024 IST
Share
டெல்லி: மேகதாது அணைக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது என மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் மனு அளித்துள்ளார்.