Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வயலில் தாழ்வான மின்கம்பி கழுத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி ராஜா(60) உயிரிழந்தார்.