Home/செய்திகள்/வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!
வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!
06:54 AM Sep 07, 2024 IST
Share
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை -வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்காயம் காப்புக்காட்டில் வெள்ளையன் என்பவர் கைது -3 துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.