Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

நெல்லை: நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று, நாளை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் குளிக்க தடை விதித்துள்ளனர்.