Home/செய்திகள்/மங்களூர் - உடுப்பி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் தாமதம்
மங்களூர் - உடுப்பி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் தாமதம்
08:47 AM Jun 16, 2025 IST
Share
மங்களூர் - உடுப்பி இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் தாமதம் வந்துள்ளது. நேற்று மாலை நெல்லை வந்தடைய வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணிக்கு வந்தடைந்தது.