Home/செய்திகள்/மதுரை சித்திரைத் திருவிழா; பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
மதுரை சித்திரைத் திருவிழா; பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
10:15 AM May 12, 2025 IST
Share
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். பூமிநாதன் (45) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.