Home/செய்திகள்/விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!
விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்!!
03:34 PM May 16, 2024 IST
Share
சென்னை: விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்பு அநீதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.