Home/செய்திகள்/தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
12:14 PM Feb 26, 2024 IST
Share
தஞ்சை: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.