Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்களவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன்? - கி.வீரமணி கேள்வி

சென்னை: மக்களவைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை இதுவரை வெளியிடாதது ஏன்? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல் குறித்து பிரபல பொருளாதார நிபுணர் பர்கலா பிரபாகர் எழுப்பிய சந்தேகங்கள் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.