Home/செய்திகள்/மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு பங்களாவிலிருந்து வெளியேறினார் ஸ்மிருதி இரானி
மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு பங்களாவிலிருந்து வெளியேறினார் ஸ்மிருதி இரானி
05:53 PM Jul 11, 2024 IST
Share
டெல்லி: மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி வெளியேறினார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்து அமைச்சர் பதவியை இழந்தார்.