இதற்கும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றால் நீதிமன்றமே நாட்டை ஆளட்டும், மோடி அரசு எதற்கு?: ஷாமா முகமது காட்டம்
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தேர்தல் முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தும். அக்குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் புறக்கணித்து வருகிறார், இதற்கும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றால் நீதிமன்றமே நாட்டை ஆளட்டும், மோடி அரசு எதற்கு? என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது கட்டமாக தெரிவித்துள்ளார்.


