Home/செய்திகள்/தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள் - இந்திய தூதரகம்
தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள் - இந்திய தூதரகம்
10:06 AM Jun 17, 2025 IST
Share
தெஹ்ரான்: ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி தெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.