சென்னை: சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் மாவட்ட எஸ்பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐ.ஜி. முதல் எஸ்.பி. வரை காணொலி காட்சி வாயிலாக ரவுடிசத்தை கட்டுப்படுத்த விரிவான அறிவுரை வழங்கியுள்ளார். ரவுடிகள் குறித்து வரும் OCIU அலர்ட்களை கிடப்பில் போடாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கிடப்பில் போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement