சென்னை: மறைந்த நடிகை சரோஜா தேவிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்ஜிஆருடன் சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. 'சரோஜா தேவி' எனும் பெயர், அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
+
Advertisement


