Home/செய்திகள்/குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!!
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!!
10:32 AM Jun 25, 2024 IST
Share
தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.