Home/செய்திகள்/குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி
குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி
03:38 PM Jul 17, 2024 IST
Share
திருச்சி: குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் உயிரிழந்தார்.