Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!

நீலகிரி: கூடலூர், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடும் வறட்சியில் உள்ள முதுமலை வனப்பகுதி தற்போதைய மழையால் பசுமைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.