கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி செடி கொட்டையை உண்ட குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். கொட்டாங்கி செடி கொட்டைகளை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கோயில் விழாவில் கொட்டாங்கி செடி கொட்டையை உண்ட நிலையில் 5 பேருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement