கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. மின் கம்பிகள் அறுந்து தற்காலிக மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏரி சாலையில் சுற்றுலாப்பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement