Home/செய்திகள்/கொடைக்கானலில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து..!!
கொடைக்கானலில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து..!!
03:42 PM Jul 05, 2025 IST
Share
நீலகிரி: கொடைக்கானல் அருகே அடுக்கம் பகுதியில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.