ஏமன்: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில் மத தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபுபக்கர் முக்தியால் மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.
+
Advertisement