Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வயநாட்டில் ராகுல் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.