கேரளா: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement


