Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையை நாட கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.