கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள பல்கலை. நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் முயற்சித்திவருகிறனர்.
Advertisement


