திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் 44 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி 31 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
+
Advertisement


