Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கடற்கரைகளில் சூறைக்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.