மதுரை : கவின் கொலை வழக்கின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. ஐபிஎஸ் தரத்துக்கு குறையாத அலுவலரை கொண்டு விசாரிக்க வேண்டும் என கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். நெல்லையில் இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கை தாமாக விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
Advertisement