டெல்லி: ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ. 1673.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.2,354.36 கோடியாகும் என மாநிலங்களவையில் அவர் தெரிவித்தார்.
+
Advertisement


